வியாழன், 2 அக்டோபர், 2014

இதுவுமதுவுமொன்றே ...


இதுவுமதுவுமொன்றே ...

கனத்தால்
இறக்கி  வை .
முடிந்தால்
கனத்தை
இயலாது போனால்
மனதை .

[ புதுப்புனல் செப்டம்பர் 2014 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக