வியாழன், 1 ஜனவரி, 2015

தொட்டி மீன்கள் .


தொட்டி மீன்கள் .

சற்றே உப்புக்குறைவு

சலித்துக் கொண்டன

தொட்டி மீன்கள் 
.

கடல் வற்றிவிட்டது

கவலைப்பட்டன

கண்ணாடிக்குள் மீன்கள் .

கடலுக்குள் திரியும் மீன்கள்
கண்டதில்லை
கண்ணாடிக் கூண்டுகளை .[ முகநூல் பதிவுகள் ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக