வியாழன், 24 செப்டம்பர், 2015

தழல் .


பற்றியெரிந்த நெருப்பு
முற்றிலுமாக அணைந்து விட்டது
எஞ்சியிருக்கும் சாம்பல்
ஏங்குகிறது இன்னொரு பொறிக்காக

வாட்டும் குளிர் போக்க .

[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக