ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கூடவே....


கூடவே...

விதைத்ததே விளையும்
தவறாய் புரிந்து கொண்டு
விதைப்பதாய் நினைத்து
புதைத்துக் கொண்டிருக்கிறோம்
அன்பையும்
உண்மையையும்

கூடவே நேர்மையையும் .[ புதுப்புனல் ஜீன் 2015 ]

2 கருத்துகள்: