செவ்வாய், 27 அக்டோபர், 2015

பாவம் .

வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது
பருந்தொன்று வெகுநேரமாய்
பாவம் இரையாகப்
போவதும் தன் இனம்தானென்று

உணரும் திறனின்றி .[ புதுப்புனல் ஜீன் 2015 ]

4 கருத்துகள்: