செவ்வாய், 6 அக்டோபர், 2015

கவிஞனின் மொழி .


கவிஞனின் மொழி .  

கவிஞனின் மனதிலிருந்து
கவிஞனின் மொழி வழி
கரைசேரும் கவிதையையுணர
தேவைப்படலாம் வாசிப்பவனுக்கும்
கவிஞனின் மனம்
தெரிந்திருக்கவும் வேண்டும்

கவிஞனின் மொழி .  


 [ புதுப்புனல் மே 2015 ]

3 கருத்துகள்:

  1. மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதை தந்தது அதைவிட மேல். அனைத்தையும் படித்து ரசிக்க சில வாரங்கள் ஆகுமென நினைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு