திங்கள், 2 நவம்பர், 2015

நிகழ் ...


நிகழ் ...

தொலைக்காட்சி  சமையல் குறிப்புகளை
உன்னிப்பாய் கவனிக்கிறாள் அவள்
கடைச் சாப்பாடு வாங்கப் போயிருக்கும்
கணவனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் .

[ ஹெல்த் கேர் ஆகஸ்ட் 2015 ]

3 கருத்துகள்:

  1. ஹாஹாஹா ஸூப்பர் ஐயா மிகவும் ரசித்தேன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    பதிலளிநீக்கு
  2. என்ன எள்ளல்...உங்கள் வரிகளை கலாரசிகன் எழுதியதிலிருந்து ரசிக்க ஆரம்பித்தவன்..நான் கைகுலுக்க நினைத்த கரங்கள் உங்களுடையது...ஆனால் வலைப்பதிவர் சந்திப்பில் வந்திருந்தும் தவறவிட்டுவிட்டேன்...ஆனாலும் என்ன சந்திப்போம்...

    பதிலளிநீக்கு