நீங்களும் இணையலாமே ...

அன்புள்ள நட்பு உள்ளங்களே !
   
            எனது வலைப்பதிவை பார்வை இட்டமைக்கு நன்றி . தங்களது படைப்புகளையும் பதிவின் இந்த பக்கத்தில் வெளியிட தங்கள் படைப்புகளை கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் . படைப்பு ஏற்கனவே பிரசுரமானதாக இருப்பின் அது குறித்த குறிப்பையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .

அனுப்ப வேண்டிய முகவரி : subra56manian@gmail.com
                                                     
                                         நட்புடன் ,

                                          சுப்ரா . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக